OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 25 மார்ச், 2015

ஆப்ரஹாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்...!!!!!!!!!!!!

தோனி மாதிரி ஆட்டத்தில் தோற்றுவிட்டு, பந்துவீச்சாளர்களையும், மட்டைவீச்சாளர்களையும், மேலும் ஆடுகளாதையும் மழையையும் குறை சொல்லி தப்பிக்காமல்....!!!!!!!!!

தான் தவறிழைத்த ரன் அவுட் வாய்ப்புதான் காரணம் என்று தன்னால் தோல்வி என்று ஒத்துக்கொண்டே பாரு அங்கேதான் உன் பெருந்தன்மை இருக்கு...!!!!!!!!!!!!!

ஆட்டத்தில் தோற்றாலும், ஆளுமையில் வென்றுவிட்டாய்....!!!!!!!!!!!!!




HATS-OFF AB...!!!!!!!!!!!!!!!!!!!

ஞாயிறு, 22 மார்ச், 2015

பின் தள்ளப்பட்ட பிரச்சனைகள்

மறதி என்பது ஒரு தேசிய வியாதி என்பது பலரால் பல நேரங்களில் சொல்லப்பட்ட சொல்லப்பட்டு கொண்டிருக்கிற வார்த்தை தான்.  என்னை பொறுத்தவரை அது தேசிய வியாதி இல்லை. உலகளாவிய வியாதி.

ஒரு நிகழ்வை அல்லது ஒரு செய்தியை மறப்பது அல்லது திட்டமிட்டு மறக்கடிக்க படுவது என்பது வேறு. ஆனால் சில செய்திகளை மறக்கவோ  அல்லது மறக்கடிக்கபடுவதை விட விசித்திரமான சூழ்ச்சி எதுவென்றால் மக்களை அது பற்றி சிந்திக்கவோ அல்லது குறைந்த பட்சம் அது பற்றி பேசுவதை கூட அனுமதிக்காத அளவுக்கு வேறு ஒரு விஷயத்தை அல்லது நிகழ்வை கொண்டு நீர்த்து போக செய்வதுதான்.

அப்படி பல விஷயங்களை நீர்த்து போக செய்யும் மாற்று விஷயம் (தந்திரம் என்பதே சரியான சொல்லாக இருக்கும்) பின்தள்ளப்பட்ட விஷயங்களை விட முதன்மையானதாக இருந்தால் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் என்று முதன்மை பெறுகிறது என்று நமக்கு நாமே சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு நாட்களை கடத்தலாம்.

ஆனால் நீர்த்து போக செய்யப்படும் விஷயத்தை விட அதை நீர்த்து போக செய்யப்படும் விஷயம் சாதரணமாக இருந்தால் அதை என்னவென்று சொல்வது? அப்படி ஒரு விஷயம் தான் இப்போழுது நடந்து கொண்டிருக்கிறது.

அந்த சாதாரண விஷயத்தின் பெயர் தான் கிரிக்கெட்!!!!

கிரிக்கெட் என்ற சாதாரண ஒரு விளையாட்டு விஷயத்தை முன்னிலைபடுத்தி பின்னுக்கு தள்ளப்பட்ட அல்லது நீர்த்து போக செய்யப்பட்ட விஷயங்கள் ஏராளம்.

ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் மரணம் , தமிழகத்தில் ஒரு அரசு ஊழியரின் மரணம் , ட்ராபிக் ராமசாமி என்கின்ற சர்வதேச பயங்கரவாதியின் (அவர்கள் பார்வையில் ) கைது , தேசத்தை விற்று காசாக்கி கோட்டு சூட்டு போட்டுக்கொள்ள துடிக்கும் ஆட்சியாளர்களின் நிலம் கையகபடுத்தும் சட்டம், மாட்டுக்கறிக்கு எதிரான மாங்கா மடையர்களின் சட்டம்  என அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த மாத இறுதிக்கு பிறகு கண்ணையும் அறிவையும் உலக நிகழ்வுகளையும் மறக்கடிக்க செய்த உலக கோப்பை கிரிக்கெட் என்கின்ற மாயை முடிவுக்கு வரும்பொழுதே ஐபிஎல் என்னும் அடுத்த சூழ்ச்சி கண்ணை மறக்க தயாராகி நிற்கிறது.

நடக்கட்டும் பார்க்கலாம்....நானும் சேர்ந்து பார்க்கிறேன்.

செவ்வாய், 17 மார்ச், 2015

இந்தியா கிரிக்கெட்டும், திருந்தாத கிறுக்கர்களும்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது இன்றைய தலைமுறை மறந்திருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் அது மறக்கடிக்கப்பட்டிருக்கு என்பதுதான்.

உலகில் இன்று பல நாடுகள் கிரிக்கெட்டில் கால்பதிக்க துவங்கிவிட்டன ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்த கிரிக்கெட்டில் உண்மையிலேயே ரொம்ப விறுவிறுப்பான போட்டி என்னவென்றால் அது ஆஸ்திரேலியா அணியினருக்கும் இங்கிலாந்து அணியினருக்கும் இடையே நடக்கும் ஆஷஸ் என்னும் போட்டிதான். இது தான் ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கும். ஆனால் பாருங்க இந்தியாக்கும் பாகிஸ்தானுக்கும் நடப்பதுதான் ரொம்ப உணர்வுப்பூர்வமானது போல காட்டுவாங்க.

மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு  அதில் பணம்ப்பார்க்கும் ஒரு மாணம்கெட்ட பிறவிகள்....!!!!!!!!!

 நீங்க நல்லா ஒரு விஷயத்தை கவனித்தால் விளங்கும் இவர்கள் எப்படி எல்லாம் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என்று, இவர்களுக்கு எதிராக விளையாடும் எந்த அணியாக இருந்தாலும் அட அது ஒரு சப்பை அணியாக இருந்தாலும், இவர்களும் இவர்களின் முன்னோடிகளும் குடுப்பாங்க பாருங்க ஒரு பேட்டி ஆஹா அந்த சப்பை அணியை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா அளவிர்க்கு பேசுவாங்க அது மட்டுமில்லை இவர்களுக்கு விளக்கு பிடிக்கும் மீடியா இருக்கே என்னமோ இவனே நேராப்போய் பேட்டி எடுத்த மாதிரி அந்த அணியின் தலைவர் அப்படி பேசினான், இப்படி பேசினான் அப்படி இப்படினு போட்டு அதை திருப்பி திருப்பி தனது செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பார்க்கின்ற மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு போட்டியை காணக்கூடிய நேரத்தில் இவர்கள் எதிரணியினரை வாய்க்கு வந்தப்படி திட்டுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

 இவர்கள் இப்படி செய்வதால்தான் இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும் போட்டியாக இல்லாமல் எல்லாம் வெறிப்பிடித்தது போல் ஆக்கப்படுகின்றது. மொத்தத்தில் இவர்கள் சம்பாதிக்க இவர்களின் எதிர் அணியினர் அவர்கள் யாராக இருந்தாலும் மிகப்பெரிய ஒரு எதிரியாக பார்க்கப்படுகிறார்கள் ஏன் அதையும் தாண்டி ஒரு துரோகியாக பார்க்கபடுகிறார்கள் கேட்டால் தேசப்பக்தியாம்.

 

உண்மையிலேயே உலகில் உள்ள நிறவெறி அதிகம் காண்பிக்கப்படுவது இந்தியாவில்தான் அதில் முதன்மை வகிப்பது இந்த கிரிக்கெட் மோகம். இப்படி மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு வேடிக்கைப்பாற்பதற்க்கு பதில் இதே போல வேடிக்கைப்பார்க்கின்ற தொழில் ஒன்று இருக்கு அதை செய்யலாம்...!!!!!!!!!!!!

 

புரிந்தவர்கள் புரிஞ்சிப்பாங்க.       

 

புதன், 11 பிப்ரவரி, 2015

இந்த செருப்படி போதுமா??????????????

டேய் மோடி நீ ஒரு பக்கா கேடின்னு மக்களுக்கு நல்லா புரிஞ்சுபோச்சுடா!!!!!!!!!!!!!!

இனி கொர்ட்ல பேர் போடுறது, துடப்பத்தோடு கெமெராவை தூக்கிட்டு ஊர் ஊரா சுத்துறது இதையெல்லாம் நிறுத்திடு..!!!!!!!!!!

இதுக்கு மேலேயும் ஆட்டம் போட்ட மவனே கோவணம் கட்ட இடுப்பிருக்காது.!!!!!!!!!!

உங்க வூட்டு எனக வூட்டு அப்பிள்ளை இது உலக மகா ஆப்புடா!!!!!!!!!!!!


 

திங்கள், 9 பிப்ரவரி, 2015

ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பதி போட்டு..!!!!!!!!!!!!

ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பதி போட்டு..!!!!!!!!!!!! அப்படி என்னத்த நீ போட்டு கிழித்தென்னு நீங்க கேத்க்குறது எனக்கு கேட்க்காமல் இல்லை. கொஞ்சம் பொறுங்க... யோசிக்க வேணாடாமா...!!!!!!!!!
 
எங்க பார்த்தாலும் நம்ம மோடுமுட்டி மோடியை பத்திதான் செய்தியா இருக்கு அதனால் அவனைப்பத்தி எழுதி பக்கத்தை நிரப்ப எனக்கு விருப்பமில்லை. சரி ஒபாமா வந்தானே அவனைப்பத்தியாவது எழுதலாம்னா அவன் மோடியைவிட பெரிய கேடி அவனையும் விட்டுவைக்கவில்லை நம்ம எழுத்தாளர்கள்.
 
சரி காமெடியா நம்ம விஜயகாந்த்தைப்பாத்தி எழுதலாம்னா இதுக்கு மேல அவனை வைச்சி காமெடி பண்ண எதுவுமே இல்லை என்பது போல பலபேர் பண்ணிட்டாங்க..!!!!!!!!!! இவரு பண்ணின காமெடி பத்தலைனு இப்ப இவரோட மகன் வராப்ள.
 
அப்புறம் அடுத்த வாரம் கிரிக்கெட் உலகக்கோப்பை துவங்குகிறதாம் இனிமேல்தான் பார்க்கணும் நம்ம இந்தியக்காரங்க தேசப்பற்றை. சும்மா புல்லரிக்கும்...!!!!!!!! கோஹ்லி விளையாடலைனா நம்ம ஆளு காலி..!!!!!!!!!!!!!!

இந்தா ஆரம்பிச்சீட்டுட்டாங்கல்லே டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்ப்பயா” சம்பவம் – ஓடும் பஸ்ஸில் ஓட்டுநர், நடத்துனரால் பெண் பலாத்காரம். இவனுங்களா இஸ்லாமிய அடிப்படையில் தண்டிக்க சட்டத்தில் இடமில்லையாம் கோர்ட் சொல்லுது மனுசன பாதுக்காக்காத சட்டம் இருந்தால் என்ன இல்லைனா என்ன...!!!!!!!!!!!

ஆம் ஆத்மியின் சாயம் வெளுக்கப் போவது உறுதி – சொல்கிறார் சுப்ரமணிய சாமி! அண்ணன் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சுக்கிட்டு மைக்லா பேசிக்கிட்டு இருக்கிறார்...!!!!!!!!!!!! முதல்ல உங்களுக்கு வெள்ளை அடிங்கட..!!!!!!
உள்ளாடை விளம்பரம்; சமந்தா ரெடி.! அது இல்லைனாலும் அவ ரெடியாதான் இருப்பா, இதெல்லாம் ஒரு செய்தினு வலைபூக்களில் எழுதுராணுங்க...!!!!!!!! என்னத்த சொல்றது..!!!!!!!!!! 
ஆலயத்தினுள் நிர்வாண செல்பி எடுத்த இரு இளம்பெண்கள் கைது!  - என்னமா இப்படி பன்றீங்களேமா..!!!!!!!!!!!!!


இதெல்லாம் போக தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம், இதை பலபேர் பலக்கோணங்களில் எதிர்த்தாலும் இந்த அரசாங்கம் என்னமோ ஒரு கோணத்திலும் அதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை..!!!!!!!!!!!! இப்படி மக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்த்தால் அந்த மக்களும் தீவிரவாதிதான், நக்சலைட்டுதான், போராளிதான்.!!!!!
 
விரைவிளில் எதிர்ப்பார்ப்போம் தமிழக போராளிகளை.
 

 


 
 
 
 

வியாழன், 5 பிப்ரவரி, 2015

உட்க்கார்ந்து யோசிச்சது-2015

 
 
 
 
1. கேட்க்குறவன் கேனயான இருந்தா பழைய நடிகை குயிலியும், பஞ்சாப் அணி பைலியும் அக்கா தம்பினு சொல்லுவாங்க.

2. அழகான பொன்னைப்பார்த்தா நம்ம மனசுல பட்டாம்பூச்சி பறக்குமே அதபுடிச்சி சாகடிச்சிட்டா போதும் வாழ்க்கைல முன்னேறிடலாம்.

3. டை அடிச்சா மண்டையும் பிரண்ட்ஸ் போட்ட சண்டையும் ரொம்ப நாளைக்கு நிலைச்சாதா சரித்திரமே இல்லை.

4. நீங்கள் கம்யூட்டர் முன்னால் அமர்ந்திருக்கும் போது கம்யூட்டர் இப்படி நினைக்கலாம்... ‘ இண்டெல்' உள்ளே... ‘மெண்டல்' வெளியே !!!
 
5. இரண்டு பிச்சைக்காரர்களும், இரண்டு சாப்ட்வேர் என்ஜீனியர்களும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்?சோ, எந்த பிளாட்பார்ம்ல நீங்க வொர்க் பண்றீங்க?நான் ஜாவா...அப்டியா..நான் "எக்மோர்" சார்!
நண்பர் 1: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? நண்பர் 2: டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவனும்னு சொன்னார்...
நண்பர் 1: ஈஈஈஈஈஈஈஈஈஈ!!! ...
கோவா கடற்கரையில் நம்ம கேப்டன் விஜயகாந்த் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போ அங்கே நடந்த உரையாடல்.
அமெரிக்கர்: "ஆர் யு ரிலாக்சிங்?"
விஜயகாந்த்: நோ ஐ‘ம் விஜயகாந்த்
மற்றொரு நபர்: "ஆர் யு ரிலாக்சிங் ?"உடனே கடுப்பாகிறார் கேப்டன்
விஜயகாந்த்: "நோ ஐ‘ம் விஜயகாந்த்"
பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த விஜயகாந்த் நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே கடற்கரையில் ஒருவர் ஹாயாக அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த விஜயகாந்த் அவரிடம் சென்று, "ஆர் யு ரிலாக்சிங்?" என்று கேட்டார்.உடனே அவர் "யெஸ்" என்று சொல்லவே கடுப்பான கேப்டன், அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்." உன்னைத்தாண்டா எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! " ஆங்ங்ங்...
வங்கி மேனேஜர்: சைக்லோன் என்றால் என்ன?   
சர்தார்: இது கூடத் தெரியாமல் நீங்கள் எல்லாம் மேனேஜராக இருக்கிறீர்கள்.வங்கி
மேனேஜர்: உங்களுக்கு தான் தெரிந்துள்ளதே, கூறுங்கள்.
சர்தார்: சைக்கிள் வாங்க அளிக்கப்படும் லோன்

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

ஃபேஸ்புக் அபத்தங்கள் !


ஷாப்பிங் மாலில் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா





ஷாப்பிங் மாலில் பெண்கள் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அதை அவர்கள் இணையதளங்களில் விற்றுவிடுவார்கள் என்று பீதியை கிளப்பினார்கள். மேலும் அந்த கண்ணாடி அறையிலிருந்து பார்த்தால், நீங்கள் நிற்பது மறுபக்கத்தில் தெரியும் என்றும் சொன்னார்கள். ஆனால் அது உண்மையல்ல. உள்ளே நீங்கள் நிற்கும் போது உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து போகவில்லை என்றால், அங்கு ஓர் ரகசிய காமிரா உள்ளது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்... உண்மையில் காமிரா இருந்தால், கால் போகாது என்பது ஒரு அறிவியல் பூர்வமான பொய்யான தகவல். மேலும் இரு பக்க கண்ணாடியை கண்டுபிடிக்க உங்கள் ஆள்காட்டி விரலை வைத்து சோதிக்க சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு கேவலமான பொய்யே !