OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 24 ஜூன், 2012

அன்பளிப்பு என்பது மறைமுக வரதட்சணை அல்லது லஞ்சம்!!!!!



நாம் அன்றாடம் செய்திகளில் படிக்க கூடிய அதிபடியான விஷயங்களில் ஒன்று வரதட்சணை கொடுமை,. அல்லது ஊலல், லஞ்சம் குற்ற சாட்டுக்கள்தான். (ஆனா இப்பவெல்லாம் பாருங்க வெறும் கள்ளக்காதல்தான், எல்லாம் செய்திதாள்களும் இப்ப செக்ஸ் புத்தக ரேஞ்சுக்கு எழுதுறாங்க!!!!!!!!!!!!!! இதபத்தி பிறகு தனி பதிவு இடப்படும்).


இதுல முதலில் நாம் இந்த வரதட்சணையை பற்றி பார்போம், ஒரு பத்து வருடதிர்க்கு முன்னர் எல்லாம், தினமும் இந்த வரதட்சணை கொடுமையால் மருமகள் தீக்குளித்தால் என்கின்ற செய்திதான் அதிகமாக வரும். இதில் முஸ்லிமல்லாத மற்ற மததவர்களின் பெயர்கள் தான் அதிகம் வரும். அதிகமாக நம்ம முஸ்லிம் சமுதாயத்தின் பெயர்கள் அதிகம் வராது. அது ஏன் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

வியாழன், 21 ஜூன், 2012

மீண்டும் ஒருமுறை.............!!!!!!!!!!!!!!!!!



 ​​​​​​அவர் நாள் வரும் அன்று நீங்கள் உங்கள் பேரபிள்ளைகளிடம் இந்த மேக வன்தட்டின் பயன்பாட்டை விளக்குவீர்கள், எவ்வாறு அதில் கோப்புகளை சேகரிப்பது, சேமித்த கோப்புகளை திரும்பவும் எவ்வாறு எடுப்பது என்று.

சரி ஏற்கனவே மெமரி கார்ட், பிளாஷ் டிரைவ் மற்றும் எக்ஸ்டர்நல் வன்தட்டு போன்றவைகள் பயன்பாட்டில் இருக்கும் போது அப்படி என்ன புதியதாக இதில் உள்ளது என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்கான பதில்தான் இந்த பதிவு.

இன்று நாம் எத்தனை வகையான சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அது எல்லாம் நாம் எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு செல்லவேண்டும், சில சமயம் மனிதன் என்கின்ற அடிபடையில் நாம் மறந்துவிடுவோம், அதுமட்டுமில்லாமல் அதை அனைத்து கணினியிலும் பயன்படுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது, எங்கே வைரஸ் தாக்கிவிடுமோ என்கின்ற பயம் வேறு மனதில், இதை எல்லாம் கணக்கிட்டுதான் கூகில், சுகற்சிங்க், மைக்ரோஸாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பயனளார்களுக்காக இந்த தொழில்நுட்பத்தை தொடங்கி உள்ளன. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

இந்தக் கொலை யின் பின்னணி என்ன? சுதந்திர தாகமா? வருணாசிரம வெறியா?


வாஞ்சிநாதன் என்ற சனாதன வெறிபிடித்த பார்ப் பானால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டு நாள் இந்நாள் (17-6-1911).

மணியாச்சி ரயில் நிலையத்தில் இந்தக் குரூரம் நடந்தது. இந்தக் கொலை யின் பின்னணி என்ன? சுதந்திர தாகமா? வருணாசிரம வெறியா?

ஆய்வுகள் தேவையில்லை - ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் சுடுவதற்கு முன் தன் சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதம் அதற்கான ஆவணமாகும்.

''ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாதஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ் ணன், குருகோவிந்தர், அர்ஜுனன்முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத் தில், கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.

அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மத ராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கி றோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்

இந்தக் கடிதத்தில் இந்திய சுதந்திரப் போராட் டம் என்ற உணர்வு துடித்து நிற்கிறதா? ஆரிய பார்ப்பனர்களின் சனாதன தர்மம் என்ற வெறி சூலத்தைத் தூக்கிக் கொண்டு தாண்டவமாடுகிறதா?

கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சன் ஜார்ஜ் பஞ்சமன் என்ற சொற்களைத் துருவித் துருவிப் பார்க்கட்டும் எவரும்.


மிலேச்சன் என்று ஆரியர் என்று யாரைக் குறித்துச் சொல்லுவர்? பஞ்சமன் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?

பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கடை கோடியில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களைத்தானே?

அந்தச் சொற்களை ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடப் பயன்படுத்துவதைக் காண வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி வெறியனை - இந்து மதக் கொடியவனை - ஸனாதன சீக்குக் கொண்டவனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று சொல்லுவதும், படுகொலை செய்யப்பட்ட இடமான ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்டுவதும் எந்த ஒழுக்கத்தைச் சேர்ந்தது?


பார்ப்பான் என்றால் பாஷாணமும் பஞ்சாமிர்தம் தானோ!
- மயிலாடன்

நன்றி; விடுதலை நாளிதழ்
__._,_.___

செவ்வாய், 19 ஜூன், 2012

விலை உயர்வைத் தடுக்க என்ன வழி



பொருட்களின் விலை ஏற்றதிர்க்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்தையும் ஒரே மாதிரியான நடவடிக்கை மூலம் சரி செய்ய முடியாது. ஒரு பொருள் தேவையை விட பல மடங்கு அதிகமாக உற்பத்தியாகும் போது அப்பொருளின் விலை சரிந்து விடுவதையும், தேவையை விட குறைவாக உற்பத்தியாகும் போது அதைக்கேர்ப்ப விலை அதிகரிப்பதையும் நாம் காண்கிறோம்.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்கமா?




இன்று உலகில் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் அனேகமானோர் எடுத்துவைக்கும் ஒரே வாதம் இந்த தலைப்புதாங்க!!!!!!!!!!! சரி இதை பற்றி கொஞ்சம் அலசுவோம்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

செவ்வாய், 5 ஜூன், 2012

மேக கணினி பயன்படுதுதல் (Cloud / Cloud Computing)


 ​​​​​​அவர் நாள் வரும் அன்று நீங்கள் உங்கள் பேரபிள்ளைகளிடம் இந்த மேக வன்தட்டின் பயன்பாட்டை விளக்குவீர்கள், எவ்வாறு அதில் கோப்புகளை சேகரிப்பது, சேமித்த கோப்புகளை திரும்பவும் எவ்வாறு எடுப்பது என்று.

சரி ஏற்கனவே மெமரி கார்ட், பிளாஷ் டிரைவ் மற்றும் எக்ஸ்டர்நல் வன்தட்டு போன்றவைகள் பயன்பாட்டில் இருக்கும் போது அப்படி என்ன புதியதாக இதில் உள்ளது என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்கான பதில்தான் இந்த பதிவு.

இன்று நாம் எத்தனை வகையான சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அது எல்லாம் நாம் எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு செல்லவேண்டும், சில சமயம் மனிதன் என்கின்ற அடிபடையில் நாம் மறந்துவிடுவோம், அதுமட்டுமில்லாமல் அதை அனைத்து கணினியிலும் பயன்படுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது, எங்கே வைரஸ் தாக்கிவிடுமோ என்கின்ற பயம் வேறு மனதில், இதை எல்லாம் கணக்கிட்டுதான் கூகில், சுகற்சிங்க், மைக்ரோஸாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பயனளார்களுக்காக இந்த தொழில்நுட்பத்தை தொடங்கி உள்ளன. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

செமத்தியா சிக்கிட்டாண்டா சேகரு!!!!!!!!!!!!


செமத்தியா சிக்கினடா சேகரு!
சமீப காலமாக 'நீயா நானாகோபிநாத்தின் நடவடிக்கைகள் எனக்கு எரிச்சலையேதருகின்றதுஎரிச்சல் என்பதற்கு மேலாய் அனேகமாக கோபத்தை கிளறுவதாய் உள்ளது.அவர் கலந்து கொண்ட " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிநிகழ்ச்சியாகட்டும் சரிஇப்போது பவர் ஸ்டாருடன் நடந்த "நீயா நானாவாகட்டும்சரி ஒட்டுமொத்தமாய்எல்லோரது வசைபாடல்களையும் வாங்க்கிக்கொண்டிருக்கிறார் கோபிநாத்அதிலும்குறிப்பாக அவரது திறமைகளாலும் அணுகுமுறைகளாலும் ஈர்க்கபட்ட என்போன்றரசிகர்களது ஒட்டுமொத்தமான முகச்சுழிப்புக்கு காரணமாகி இருக்கிறார்இனிமேல்என்னைக் கேட்டால் , கோபிநாத்தின் ரசிகனாக இருப்பதை விட ஒரு நிகழ்ச்சிதொகுப்பாளராக அவரை ரசிப்பது மட்டுமே எனக்கு நலம்தனது புகழுக்காகவும் தங்களதுதொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும் ஒரு தனிநபரின்சுயகௌரவத்தோடும் தன்நம்பிக்கையோடும் விளையாடும் , அல்லது இழிவுபடுத்தும்ஒருவர் எனது முன்மாதிரிகையாக இருப்பதில் எனக்கு துளியும் இஷ்டமில்லை.

கோபிநாத்தை கேள்விகேட்பதற்கு முன்னர் இங்கே ஒரு விடயத்தை நான்தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்இதே எனது பதிவில் ஆங்காங்கே பவர் ஸ்டாரைநானும் கலாய்த்து இருக்கிறேன்அதே போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பவர்ஸ்டாரை ஜாலியாக கலாய்க்கும் பதிவர்கள் ஏராளம்ஆனால் நானும் , பவர் ஸ்டாரைஜாலியாக கலாய்க்கும் ஏனைய பதிவர்களும் கூட கோபிநாத்தின் செய்கைகளை ஒருபோதும் சரி என்று சொல்ல மாட்டோம்நீங்களும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள் எனநினைக்கின்றேன்.

எங்களது பதிவுகளில் கலாய்க்கப்படுதல் என்பது ஒரு ஜாலியாக நடப்பதுஅது போகநாங்கள் கலாய்ப்பது சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு என்பது வாசிக்கும் அனைவருக்கும்விளங்கக்கூடியதாக இருக்கும்அது போக எங்களது காலய்த்தல்கள் எல்லாமே ஒருமொக்கை படத்தின் பெறுபேறாக இருக்குமே தவிர , குரிப்பிட்ட அந்த மனிதரின்திரையுலக பிரவேசம் குறித்ததாக இருக்காதுஅப்படி சந்தர்பத்தில் இருந்தாலும் அதுஒரு ஜாலியான பதிவாகவே இருக்கும்இன்று அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அளவுக்குவளர்ந்து நிற்கின்ற இளையதளபதி விஜய் கூட பதிவுலகை பொறுத்தவரை ஒருகலாய்படுபொருளேகாரணம் அவர் தொடர்ச்சியாக திரைக்கு அனுப்பிய கொட்டாவிகள்.